சிட்னியில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் புறநகர்ப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் ஒரவர் உயிரிழந்தள்ளார்.,
மூவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மற்றைய இருவரும் காயமடைந்தனர் எனவும் செய்திகள் கூறுகின்றன.
Related posts:
ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்களையும் தயாரிக அமெரிக்க ராணுவம் ஆராய்வு!
புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஜேர்மனி தயார்!
இந்தியாவின் நீளமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
|
|