சார்க் மாநாடு ஒத்திவைப்பு – இந்தியாவின் ‘திசை திருப்பும் முயற்சி’- பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் நவம்பர் மாதத்தில் நடக்கவிருந்த தெற்காசிய நாடுகளின் அமைப்பான, சார்க் மாநாட்டை தான் ஒத்தி வைக்க நேரிட்டிருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது.
இந்தியா பல தெற்காசிய நாடுகளை இந்த மாநாட்டிலிருந்து விலகச் செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வருகிறது என பாகிஸ்தான தெரிவித்தள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் இந்த நடவடிக்கையை தான் கண்டிப்பதாகவும், காஷ்மீரில் இந்தியா செய்யும் அட்டூழியங்கள் என்று அது வர்ணிக்கும் செயல்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்பவே இந்தியா முயல்வதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
Related posts:
ஹிட்லரின் நாசி ஆட்சியை ஒத்தது தற்போதைய ஜேர்மனின் ஆட்சி - துருக்கி ஜனாதிபதி தையீர் ஏர்துவான் குற்றச்ச...
இலங்கையின் நிலைமையே பிலிப்பைன்ஸூக்கு ஏற்படும்- பிலிப்பைன்ஸ் உதவி ஜனாதிபதி!
துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தில் திருத்தங்கள் - நியூஸிலாந்து பிரதமர்!
|
|