சவுதி அரேபியாவில் இராணுவ தளபதிகள் திடீர் பணி நீக்கம்!

Thursday, March 1st, 2018

சவுதி அரேபியாவில் இராணுவ தளபதிகள், விமானபடை தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்கள இதுவரை வெளியிடப்படவில்லை.

Related posts: