பா.ஜ.க.வில் இருந்து 90 பேர் நீக்கம்!
Sunday, October 6th, 2019
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த திரிவேந்திர சிங் ராவ்த் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்சி விதிகளை மீறியதால் பா.ஜ.க.வில் இருந்து 90 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அம்மாநில பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி விதிகளை மீறி நடந்து கொண்டதால் அக்கட்சியினர் 90 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
Related posts:
வெள்ளைக்கொடியுடன் வருமாரு பாகிஸ்தானுக்கு நிபந்தனை!
எரிவாயு வாங்குவதை நிறுத்தினால் பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் – ஐரோப்பிய நாடுகளுக்க...
அமெரிக்காவில் தொடரும் கொலைகள்!!
|
|
|


