சவுதியில் வரலாறு காணாத மழை!

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக சவுதி அரேபியாவில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜித்தா நகரில் இடி, மின்னலுடன் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாகும் வாய்ப்பு!
கொரோனாவை தகர்த்து வெற்றி பெற்று விட்டோம் - நியூசிலாந்து பிரதமர்!
கிரீஸ் ரயில் விபத்து - நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் - ஏதென்ஸில் வன்முறையில் ஈடுபட்ட ...
|
|