சவுதியில் பெண்கள் ஆயுதப் படையில் சேர அனுமதி!
Friday, October 11th, 2019
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்ற நிலையில், சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான் பல்வேறு புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார்.
பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளவும் பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் சவுதி அனுமதி அளித்துள்ள நிலையில் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களின் பரந்த வேலைத்திட்டத்தை சவுதி அரசாங்கம் மேற்கொள்வதால், ஆண் பாதுகாவலரின் அனுமதியுடன் இராஜ்ஜியத்தில் உள்ள பெண்கள் ஆயுதப்படைகளில் பணியாற்ற சவூதி அரேபியா கடந்த புதன்கிழமை அனுமதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரு மில்லியனுக்கு மேலான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரித்த சீனா!
உக்ரைனில் பிணைக் கைதிகளாக இந்திய மாணவர்கள்- ரஷ்யா தகவல்!
உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது - உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!
|
|
|


