சவுதிக்கான இலங்கைத் தூதுவருக்கு மாரடைப்பு

சவுதி அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவர் பைசர் மக்கீன் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வின்போதே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் மன்னார் பைஸால் மருத்துவமனையில் அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. சவுதிக்கான தூதுவராக 9 மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்படும் வரை அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் சம்மேளன தலைவராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயிர்நீத்த அமெரிக்க வீரர்களின் உடைமைகளை வழங்கியது வடகொரியா!
இங்கிலாந்துக்கு பதிலடி வழங்கவும் தயார் - ஈரான்
கத்திக் குத்து தாக்குதல் – இலங்டனில் இலங்கை இளைஞன் கொலை!
|
|