சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைவு!
Sunday, March 31st, 2019
அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமையால் சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் கடந்த வாரத்தில் 2.8 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய சந்தையில், 67.55 அமெரிக்க டொலராக காணப்பட்ட கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 28 சதத்தினால் குறைவடைந்துள்ளது.
Related posts:
ஜெருசலேம் விவகாரம்: காஸா எல்லையில் தொடரும் பதற்றம்!
இலங்கையின் நெருக்கடி - இந்திய மத்திய வங்கி மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் கம்போடியாவில் நேரடிப்பேச்சு!
|
|
|


