கோழி வளர்ப்பு மற்றும் பண்ணைத்துறையில் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் ஒத்துழைப்பு!
Friday, March 10th, 2023
தமிழகத்தின் ஓசூர் மற்றும் நாமக்கல்லிலுள்ள கோழிப் பண்ணைகளுக்கு இந்தியாவுக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் வெங்கடேஸ்வரன் அண்மையில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
ஓசூரிலுள்ள மிகப்பெரிய குஞ்சு பொரிப்பகம் மற்றும் நாமக்கல்லிலுள்ள முட்டை அடுக்கு கோழிப்பண்ணையை இவர் பார்வையிட்டார்.
இவ்விஜயத்தின் போது கோழி வளர்ப்பு மற்றும் பண்ணைத்துறையில் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதியால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் - அமைச்சர் பந்துல குணவர்தன நம்பிக்கை!
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை - நிதி அமைச்சு தெரிவிப்பு!
இரண்டு நாள் பயணமாக ஈரான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் - ஈரான் ஜனாதிபதி இப்...
|
|
|


