கோர விபத்து – தொன்னாபிரிக்காவில் 20 குழந்தைகள் உடல் கருகி பலி!

தொன்னாபிரிக்கா பிரிடோரியா நகரில் பாரவூர்தியுடன் பேருந்தொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பள்ளி குழந்தைகள் உயிரிழந்துள்ளர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்றுமன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தின் பின்னர் பேருந்து தீப்பிடித்ததன் காரணமாகவே பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. இதில் காப்பாற்றப்பட்ட குழந்தைகள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
Related posts:
ஜப்பானில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் இடிந்து விழுந்தன “அணுமின் நிலையங்களுக்கு பாதிப்பு இல்லை” என அறிவி...
மியான்மரிலும் நிலநடுக்கம்!
எத்தியோப்பியாவில் ஏற்பட்ட திடீர் சன நெரிசலில் பலர் உயிரிழப்பு!
|
|