கொவிட்-19 வைரஸ் தாக்கம்: ஜப்பானில் 70 பேருக்கு உறுதி!
Tuesday, February 18th, 2020
டயமன்ட் ப்ரின்சர்ஸ் (Diamond Princess) கப்பலில் பயணித்த 355 பேர் கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.
இதில் 70 பேருக்கு கொவிட்-19 புதிதாக தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கப்பலில் பயணித்த ஏனையவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விசேட மருத்துவ பிரசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
2001 அமெரிக்க வர்த்தக மைய தாக்குதலில் சவுதி அரசுக்கு தொடர்பா?
ஹெரோய்னுடன் 7 பேர் கைது!
14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் மாயம்!
|
|
|


