கொள்ளையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 51 பேர் பலி!
Monday, May 7th, 2018
நைஜீரியாவின் வடக்கு பிரதேசமான கட்டுவா பகுதியில் கொள்ளையர்களால் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 51 பேர் பலியானதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராமங்களுக்குள் ஆயுதங்களுடன் நுழையும் கொள்ளையர்கள் அங்குள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்தி உடமைகளை தீவைத்து கொளுத்தும் சம்பவங்கள் தொடர்ச்சியாகஇடம்பெற்றுவருகின்றன.
குறித்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த பகுதிகளில் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கட்டாயப்படுத்தியே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்! ஓபிஎஸ் பரபரப்பு தகவல்!
பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை!
முதல் இடத்தை தக்கவைத்த பாங்கொக்!
|
|
|


