கொரோனா வைரஸ் : சீனாவை பாராட்டிய ஐக்கிய நாடுகள் சபை!
Tuesday, January 28th, 2020
கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்கு சீனா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் அந்தொனிய குட்ரெஸ் இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
நடுவானில் இயங்கமறுத்த காற்று சீராக்கி- மயக்கமற்று வீழ்ந்த பயணிகள்!
தேசத் துரோக குற்றச்சாட்டில் பர்வேஷ் முஷரப்!
சீனாவில் தயாரானது பயணிகள் விமானம் - முதல் வணிகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது!
|
|
|


