கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்தையும் தாண்டியது !
Sunday, May 17th, 2020
சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்து 16 ஆயிரத்து 748 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 12 ஆயிரத்து 368 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்து 9 ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் – 19 தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 15 இலட்சத்து 07 ஆயிரத்து 675 பேருக்கு வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
Related posts:
கிரீசில் காட்டுத் தீ : உயிரிழப்பு 91 ஆக உயர்வு!
பதற்றத்தை தணிக்க சர்வதேச அழுத்தங்கள் அதிகரிப்பு - ஆனாலும் ஈரானின் தாக்குதலுக்கான பதில் நடவடிக்கை கு...
போர்க் குற்றங்கள் தொடர்பில் தாம் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டமைக்கு இஸ்ரேல் பிரதமர் பெ...
|
|
|


