கொரோனா: உதவிக்கரம் நீட்டிய பிரபல டென்னிஸ் வீரர்..!
Monday, March 30th, 2020உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அளித்துள்ளார். செர்பியாவையும் பாதிக்கும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மருத்துவ உபகரணங்கள் மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதற்காக அவர் குறித்த நிதியுதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மகிழ்ச்சி என்பது செல்போன் ஆப்ஸ் போன்றதல்ல: போப் பிரான்சிஸ்
பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்துவோம் - எச்சரிக்கிறது ஈரான்!
ரஷ்யாவில் அடுக்குமாடி இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
|
|