கென்யா எடுத்திருக்கும் முடிவு சரியா?
Thursday, November 17th, 2016
ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் கோரிக்கையைத் தொடர்ந்து கென்யாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ததாப் அகதி முகாமை மூடும் முடிவை ஆறுமாதம் தள்ளிவைப்பதாக கென்ய அரசு அறிவித்துள்ளது.
ஆனாலும் சொமாலிய அகதிகளை மீண்டும் சொந்த ஊரில் குடியேற்றும் நடவடிக்கை தொடரும் என்று கென்ய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கென்யாவின் இந்த அறிவிப்பால் தபாப் முகாமிலிருக்கும் அகதிகளில் பலர் சொமாலியா திரும்ப அச்சம் வெளியிட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் யார்? அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின!
இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்: ஸ்காட்லாந்து முதல்வர்!
மூன்றாம் உலகப்போரில் அழியப்போகும் நாடு எது?
|
|
|


