கிழக்கு பாக்தாத்தில் பாரிய வெடிப்புச் சம்பவம் – 10 பேர் பலி!
Sunday, October 30th, 2022
ஈராக்கின் கிழக்கு பாக்தாத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உதைபந்தாட்ட மைதானம் மற்றும் உணவகம் ஒன்றிற்கு அருகிலுள்ள வாகன தரப்பிடம் ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மகிழு்ந்து ஒன்றில் முதலில் இந்த வெடிப்பு இடம்பெற்றதையடுத்து, அருகில் இருந்த எரிவாயு கொள்கலனும் வெடித்து தீப்பற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மோடி அரசு மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் விமர்சனம்!
டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு!
பிரான்ஸின் புதிய ஜனாதிபதி - ரஷ்ய ஜனாபதிக்கும் இடையே பேச்சு!
|
|
|


