கிளர்ச்சியாளர்களை ஒழிக்கும் வரை போர் தொடரும் – சிரியா அறிவிப்பு!
Wednesday, March 7th, 2018
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் போர் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென சிரிய ஜனாதிபதி பஸார் அல் அசாத் தெரிவித்துள்ளார்.
சிரிய ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது சிரிய போரின் போது பல பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையிலேயே வெளியாகியுள்ளது.
கிளர்ச்சியாளர்களை அழிக்கும் வரையில் போர் தொடரும் எனவும் சமாதானம் மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கை என்பவற்றில் தமக்கு உடன்பாடு இல்லை எனவும் சிரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Related posts:
குகையில் சிக்கிய கால்ப் பந்தாட்ட வீரர்களைத் தேடும் பணிகள் தீவிரம்!
ஆப்கான் தலைநகரில் பாடசாலையொன்றிற்கு அருகில் குண்டுவெடிப்பு - 30 மாணவர்கள் பலி!
அண்டை நாடு மட்டுமல்ல நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா அ...
|
|
|


