கிர்கிஸ்தானின் சீனத் தூதரகத்தில் குண்டுவெடிப்பு!

கிர்கிஸ்தானின் பிஷ்கேக்கிலுள்ள சீனத் தூதரகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தோரில் இருவர் கிர்கிஸ்தான் குடிமக்கள். ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. செய்திகள் இன்னும் வந்துகொண்டிருக்கின்றன.
Related posts:
வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
கொரோனா வைரஸ்: மேலும் இருவர் ஐ.டி.எச் மருத்துவமனையில்!
மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல - வேறு ஏதேனும் குழு தாக்குதல் நடத்தியிருக்கலாம்” என...
|
|