காட்டுத்தீயில் சிக்கி 9 கல்லூரி மாணவர்கள் பலி : தமிழகத்தில் சம்பவம்!

தமிழக காட்டுத்தீயில் பலியான கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காட்டுத்தீ பரவிய குரன்கினி மலைத்தொடரில் இருந்து 21 பேர் பாரிய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் தீபரவலுக்கு இடையே அகப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.மீட்பு பணியாளர்களுக்கு உதவும் வகையில் இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
அந்த பிராந்தியத்தில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதனால் மீட்பு பணி மிகவும் மந்த கதியிலேயே இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பழிக்கு பழி: 4 பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை!
சவுதி இளவரசர் உலங்குவானூர்தி விபத்தில் பலி!
ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வரவேண்டும்- பிரான்ஸ் பிரதமர் வலியுறுத்து!
|
|