காசாவில் ஐ.நா. சபையின் உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டமைக்கு பொறுப்புக்கூறல் இல்லாமையை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது – அன்டோனியா குட்டரெஸ் !
Thursday, September 12th, 2024
காசா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் மற்றும் மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டமைக்கு பொறுப்புக்கூறல் இல்லாமையினை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அதன் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஹெய்டிக்கு ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையை நிறுவுவது சிறந்த தீர்வாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
000
Related posts:
வட கொரியா அதிபரை விட டொனால்ட் டிரம்ப் ஆபத்தானவர் - ரஷ்யா!
உலகின் மிகவும் உயரமான மரம் இலங்கையில்!
ஆணாதிக்க சமுதாயக் கட்டமைப்பிற்குள் கூட இலங்கையில் பெண்களுக்கு பாரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது...
|
|
|


