காங்கோ தேர்தல் – இறுதி முடிவுகளை ஒத்திவைக்க வலியுறுத்தல்!
Friday, January 18th, 2019
காங்கோவில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகளை ஒத்திவைக்க ஆபிரிக்க ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஆபிரிக்க நாடான காங்கோவில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரும் தாமே தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறி வருகின்றனர்.
எனவே ஏற்படும் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள ஆப்பிக்க ஒன்றியம் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளது.
அதன் மூலம் ஒற்றுமையையும் ஜனநாயகத்தையும் பேணமுடியும் என அந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.
Related posts:
தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வி - டெட் குரூஸ் வெற்றி!
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு : அருட்தந்தை ஃபேதுல்லா ஹியூலென் மீது குற்றச்சாட்டு!
உடன்படிக்கையிலிருந்து பின்வாங்கப் போவதில்லை -ஜேன் கிளாட் ஜங்கர்
|
|
|


