கலிபோர்னியாவில் மீண்டும் நிலநடுக்கம்!
Saturday, July 6th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று(05) இரவு 7.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம்(04) ஏற்கனவே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், நேற்று(05) மீண்டும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Related posts:
ஆர்ப்பாட்டம் நடத்தியோருக்கு துருக்கியில் தடுப்புக் காவல்!
அமெரிக்கா - ரஷ்யா இடையே மோதல்: பதிலடிக்கு தயார் புடின்!
துருக்கி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 500 ஐ தாண்டியது – 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ...
|
|
|


