கரிபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவில் பாரிய நில நடுக்கம்!

கியூபாவின் தென் திசையில் கரிபியன் கடற்பகுதியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் பின்னர் கரிபியன் கடல் வலயத்தில் உள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பிரஸல்ஸ் தாக்குதலின் சூத்திரதாரிகள் சகோதரர்கள்?
ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள் - ரஷ்யா அழைப்பு!
போலந்திற்கு மேலும் ஆயிரம் துருப்பினர்? - அமெரிக்கா ஜனாதிபதி!
|
|