கனடாவைத் தாக்கும் வெப்பக் காற்று : 6 பேர் உயிரிழப்பு!
Thursday, July 5th, 2018
கனடாவில் அதிக அளவு வெப்பம் காணப்படுவதால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் கடும் வெப்பநிலை நீடித்து வருவதால் அந்நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் பாதிப்புக்குள்ளாகி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என கனடா அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் நீச்சல் குளங்களையும் நீண்ட நேரம் திறந்து வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
பூண்டோடு அழித்து விடுவோம் வட கொரியாவை மிரட்டும் தென் கொரியா!
உலகையே உலுக்கியுள்ள கொடூர சம்பவம்
உக்ரைன் விவகாரம் - பைடனுக்கு பதிலடி - ரஷ்யா பயணிக்கிறார் சீன அதிபர்!
|
|
|


