தாய்லாந்து மன்னர் மீதான தாக்குதல் தொடர்பில் மாணவர்கள் இருவர் கைது!
Friday, June 23rd, 2017
ஜெர்மனியில் விடுமுறையை கழிக்க வந்திருந்த தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலங்க்கோர்ன் மீது பாடசாலை மாணவர்கள் இருவர் ரப்பர் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.
இதில் அவருக்கு இவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் , குறித்த இருமாணவர்களும் அந்நாட்டு காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆல்ப்ஸ் மலையில் சூறாவளி: 6 பேர் உயிரிழப்பு!
எண்ணெய்க் கப்பல் விவகாரம் – பிரித்தானியாவின் நிபந்தனையை நிராகரித்தது ஈரான்!
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல் தேரிவு!
|
|
|


