ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த அமெரிக்கா !
Wednesday, July 12th, 2017
அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பான தாட் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் சமுத்திரத்தில் நடத்தப்பட்ட இதற்கான சோதனையில், தாட் கட்டமைப்பின் எதிர்ப்பு ஏவுகணை ஒன்று, அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது. வடகொரியாவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அணுவாயுத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இந்த தாட் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
Related posts:
நடுக்கடலில் பலியான 2726 அகதிகள்- அதிர்ச்சி தகவல்!
அணு குண்டு தாக்குதலுக்கு இலக்கான ஜப்பானை விட கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு மிக மோசமானது - அமெரிக்கா ஜன...
நியூயோர்க் குடியிருப்பு கட்டிடத்தில் தீப் பரவல் 350க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்தில்!
|
|
|


