எரிபொருள் கசிவால் நடு வீதியில் 9 பேர் பலி!
Friday, June 29th, 2018
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி எரிபொருள் கசிந்ததால் தீப்பிடித்து அருகில் இருந்த வாகனங்களுக்கும் வேகமாக தீ பரவியுள்ளது.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாரவூர்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
Related posts:
‘பிரிக்ஸ்’ அமைப்பின் 8வது பிரிக்ஸ் மாநாடு சீனாவில்!
புதிய ஏவுகணை சோதனை..ஜப்பானை மிரட்டும் வட கொரியா!
நோபல் பரிசு பெற்றவர் மனைவியை விடுவித்தது சீனா!
|
|
|


