எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே ஜெயலலிதாவிற்கு உருவச் சிலை !
Sunday, February 25th, 2018
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 70ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, அவரின் முழு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் குறித்த சிலையை திறந்து வைத்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே ஜெயலலிதா சிலையை நிறுவப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 70 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
Related posts:
பிரித்தானியாவில் விசாவுக்கு விண்ணப்பிக்கும் சட்டத்தில் மாற்றம்!
நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு!
உலகின் மிகவும் புகழ்பெற்ற தலைவராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி - மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வ...
|
|
|


