உலக நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விடுத்துள்ள அச்சுறுத்தல்!

Saturday, March 3rd, 2018

ரஷ்யாவிடம் வெல்ல முடியாத ஏவுகணைகள் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் உள்ள ஆயுதங்கள் குறித்து பேசிய போதே இதனை தெரிவித்ததாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் தமது இராணுவ பலம் குறித்தும் அவர் கருத்துதெரிவித்துள்ளார்.

Related posts: