உலகை அசத்திய அதிசயக் குழந்தை!

Monday, May 29th, 2017

பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று தாதியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்துதான் தவழ ஆரம்பிக்கும். பின்பு கொஞ்ச நாட்களுக்கு பிறகு உட்காரத்தொடங்கி, பின்புதான் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும்.

ஆனால், பிரேசிலில் குழந்தை ஒன்று பிறந்து சில மணிநேரங்களிலேயே தாதியரின் உதவியுடன் நடக்கப்பழகியுள்ளது தாதி ஒருவர் தன்னுடைய கைகளில் குழந்தையை தாங்கி பிடிக்க, தன்னுடைய பிஞ்சு கால்களால் அக்குழந்தை நடக்க பழகும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றது

 

Related posts: