உலகின் அமைதிக்கு நம்பிக்கை ஒளி : அணுவாயுதத்தை கைவிடுகிறது வடகொரியா!
Thursday, June 14th, 2018
2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் வடகொரியா தமது அணுவாயுதத்தை முற்றாக அழித்துவிடும் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராஜாங்க பாதுகாப்பு செயலாளர் மைக் பெம்பியோ இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான வரலாற்று சந்திப்பினைத் தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
வருடாந்தம் 55 லட்சம் பேர் உயிரிழப்பு: காரணம்?
புடினை சந்தித்தார் இம்மானுவேல் மேக்ரோன்
பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் - பா.ஜ.க. மூத்த தலைவர் அமித் ஷா!
|
|
|


