உக்ரைனில் கார் குண்டு தாக்குதல்!
Thursday, July 21st, 2016
உக்ரைன் நாட்டின் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட கார்குண்டு தாக்குதலில் அந்நாட்டின் பிரபல ஊடகவியலாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த தாக்குதலில் பாவ்லோ சிறிமெடா என்ற ஊடகவியலாளரே பலியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
Related posts:
புரட்சியை அழிக்கின்ற முயற்சிகள் தோல்வியடையும்- ரவுல் காஸ்ட்ரோ
மீண்டும் ஏவுகணை சோதனைக்கு வடகொரியா திட்டம்: அச்சத்தில் ஜப்பான்!
பிரான்சில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் - ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை
|
|
|


