ஈரானில் 14 பேர் பலி – 400 பேர் கைது!
Tuesday, January 2nd, 2018
ஈரானில் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்றுவரும் போராட்டங்களின் காரணமாக இதுவரையில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் முழுவதிலும் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியான போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற ;வெ வ்வேறு போராட்டங்களில் மொத்தமாக 14 பொது மக்களும், 1 காவல்துறை அதிகாரியும் கொல்லப்பட்டுள்ள அதேவேளை, 400 பேர்வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
மணிப்பூரில் நிலச்சரிவு : 09 பேர் பலி
விண்வெளியில் ஒரு மாபெரும் அதிசயம்!
ஊடகவிலாளர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்களை பகிரங்கப்படுத்தும் திட்டத்திற்கு மெக்சிகோ ஜனாதிபதி ஆதரவு !
|
|
|


