இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கத் தொடங்கியுள்ளது – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிப்பு!

காசா மீது நடத்திய குண்டுத்தாக்குதல்களினால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காசாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை ஒருதலைபடசமானது -ரஷ்யா குற்றசாட்டு!
தகவல் திருட்டு விவகாரம்: ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஸுகர்பெர்க் ஆலோசனை!
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை !
|
|