இலங்கையர் உட்பட 480 பேர் மீட்பு!
Wednesday, April 5th, 2017
இலங்கையர்கள், யேமன் நாட்டுப் பிரஜைகள், வடக்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உட்பட சுமர் 480 பேருடன் மத்திய தரைக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த படகுகள் இரண்டு, மனிதாபிமான சேவை அப்படையில், நேற்றுமுன’தினம் (03) மீட்கப்பட்டன.
மீட்கப்பட்டவர்களில், பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் சிசு ஒன்றும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
காட்டுத்தீயை அணைக்க போராடும் அதிகாரிகள்!
அருணாசல பிரதேச மாநிலத்தில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ் !
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல்: புடின் சார்பான கட்சி முன்னிலை !
|
|
|


