இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : விமானி பலி!
Monday, November 19th, 2018
ஜேர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வடக்கு ரிஹ்னே-வெஸ்ட்பாலியா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற இரு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத விதமாக வானில் ஒன்றோடொன்று நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
குறித்த விபத்தின் போது ஒரு விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு விமானி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
Related posts:
6000 கோடி கறுப்பு பணத்தை அரசிடம் ஒப்படைத்த வியாபாரி!
சீனாவின் சாதனை : ஒரே ராக்கெட்டில் 5 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தல்!
இந்தியா நாடாளுமன்ற தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவு - 60.96 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக...
|
|
|


