இரட்டை இலை முன்னிலை!
Thursday, May 19th, 2016
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக கூட்டணி தற்போதைய நிலைவரப்படி 116 இடங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
அதேவேளை திமுக கூட்டணி 77 இடங்களிலும் பா.ம.க 4 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
Related posts:
ரோஹிங்கியா அகதிகளில் உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு!
அமெரிக்காவில் விமான விபத்து : பயணித்த அனைவரும் பலி!
இலங்கைக்காக, சர்வதேச நாணய நிதியத்தில் அமெரிக்கா ஏன் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை – இலங்கைக்க...
|
|
|


