இந்தோனேசிய ஜனாதிபதியாக ஜோக்கோ விடோடோ பதவியேற்பு!
Monday, October 21st, 2019
இந்தோனேசிய ஜனாதிபதியாக ஜோக்கோ விடோடோ இரண்டாவது தடவையாகவும் அந்நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
நாட்டின் வௌிவிவகார தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் அடுத்த ஐந்து வருட பதவிக்காலத்துக்கான உறுதிமொழியை ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ மற்றும் துணை ஜனாதிபதி மரூப் அமீன் ஆகியோர் வாசித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் 55.5 வீத வாக்குகளை பெற்று ஜோக்கோ விடோடோ வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
29ஆம் திகதி சசிகலா புஷ்பாவை ஆஜராகுமாறு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கொரியாவில் இடம்பெற்ற கூட்டு பாலியலின் சந்தேக நபர்களை தேடி விசாரணை!
தற்கொலை தாக்குதலால் அதிர்ந்தது ஐஸ்கிரீம் கடை – 7 பேர் உடல் சிதறி பலி!
|
|
|


