இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை – நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!

சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்றும் அமெரிக்க டொலரின் மதிப்பே உயர்ந்துள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டொலரின் மதிப்பு சர்வதேச சந்தையில் வலுவான நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளின் நாணய மதிப்புகளை விட இந்திய ரூபாயின் மதிப்பு மேலான நிலையிலேயே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
000
Related posts:
ரயில் தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் அல்ல!
இந்த மாத இறுதிக்குள் பணத் தட்டுப்பாடு நீங்கும் : நிதித்துறை அமைச்சர்!
இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற ஜனாதிபதி கோட்டாபய!
|
|