இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் கைது!
Thursday, August 22nd, 2019
இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ் உறுப்பினருமான ப.சிதம்பரம், இந்திய மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிளினால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
இந்திய பிரதமர் மோதியை அமெரிக்காவுக்கு வருமாறு டிரம்ப் அழைப்பு!
தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்!
ஓகஸ்டில் மின் கட்டணத்தில் நிவாரணம் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


