இத்தாலியில் புவி நடுக்கம் : 6 பேர் பலி!

இன்று அதிகாலையில் இத்தாலியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
பார்சிலோனா பயங்கரவாதிக்கு சிறையில் கொலை மிரட்டல்!
மர்மமான மலேசிய விமான தொடர்பில் வெளியான முக்கிய செய்தி!
இலங்கைக்கு ஈரான் சாபாநாயகர் விஜயம்!
|
|