இங்கிலாந்தின் வெடிப்புச் சம்பவம் – 4 பேர் பலி !
Monday, February 26th, 2018
இங்கிலாந்தின் லெஸ்டர் நகரில் அமைந்துள்ள விற்பனையகமொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் , 4 பேர் காயமடைந்துள்ள நிலையில் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் , இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
Related posts:
அகமது கான் ரஹானியே நியூயோர்க் தாக்குதல்தாரி!
இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா நகர் மீது ஏவுகணை தாக்குதல்!
பிரேசில் நாட்டுக்கான கிரேக்க தூதர் கொலையில் அதிரடி திருப்பம்!
|
|
|


