ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பாகிஸ்தான் பஞ்சாப்பில் குறைந்தது 20 பெண்கள் பலியாகினர்!
Tuesday, July 19th, 2022
பாகிஸ்தான் – சிந்து மாகாண எல்லையில் உள்ள இண்டஸ் ஆற்றில் படகொன்று கவிழ்ந்ததில் 20 பெண்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் – ராஜன்பூர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்று விட்டு 100க்கும் அதிமானனோர் படகு ஒன்றில் பயணித்துள்ளனர்.
இதன்போது, திடீரென படகு கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து அதில் பயணித்தவர்கள் நீரினால் இழுத்துச் செல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் பலரை காப்பாற்றியுள்ளனர். எனினும், அதில் பயணித்த 20 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்மை குறிப்பிடத்தக்கது
Related posts:
இஸ்ரேல் போர் விமானம் சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதா?
ஐ.நா. தீர்மானத்தை நிராகரித்த ரஷ்யா !
2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்ப...
|
|
|


