ஆயுதங்களை ஒப்படைத்த சிரிய கிளர்ச்சியாளர்கள்!

சிரியாவின் ஹாம்ஸ் மாகாணத்திலுள்ள 3 நகரங்களிலிருந்து வெளியேற அரசுடன் கடந்த வாரம் ஒப்பந்தம் மேற்கொண்ட கிளர்ச்சியாளர்கள், கன ரக ஆயுதங்களை இரண்டாவது நாளாக இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அகதிகள் படகு விபத்து : லிபியாவில் 50 பேர் பலி!
இந்தியாவில் கொரோனா தொற்றால் 35 ஆயிரம் பேர் பாதிப்பு!
கிழக்கு பாக்தாத்தில் பாரிய வெடிப்புச் சம்பவம் - 10 பேர் பலி!
|
|