ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி!
Sunday, October 2nd, 2016
தீவிரவாதிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசப் படைக்கும் தலிபான் இயக்கத்திற்கும் இடையில் பல வாரங்களாக கடும் சண்டை நடந்து வரும் மாகாண தலைநகரான லாஷ்கார் காவிற்கு அருகில் இது நடைபெற்றிருக்கிறது.இரண்டு குழுந்தைகள், நான்கு பெண்கள், ஐந்து ஆண்கள் இதில் இறந்துள்ளதாக ஹால்மண்ட் மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

Related posts:
சொந்த மக்கள் மீது இரசாயண ஆயுதங்கள் பிரயோகித்ததாக சூடான் அரசு மீது அம்னெஸ்டி குற்றச்சாட்டு!
பிரித்தானியாவின் பிரபல கால்பந்து அணி உரிமையாளர் பலி!
எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யா - முடிவுக்குப் பதிலளிக்க தயார் என்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்...
|
|
|


