அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
Thursday, December 6th, 2018
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரு விமானங்கள் ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு அருகில் கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த இரு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானங்களில் 7 பேர் பயணித்துள்ள நிலையில் , விபத்துக்குள்ளான விமானங்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
கோஹ்லியின் சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்!
பிரித்தானியாவில் லொறி- கார் மோதி கோர விபத்து - 5 பேர் பலி!
ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டிற்கு இருக்கும் ஆணு ஆலை - ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
|
|
|


