அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் – அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் – கிம் ஜாங் அறிவிப்பு!

அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் எச்சரித்துள்ளார்.
அணு ஆயுதங்களை அணு ஆயுதங்களோடு சந்திப்போம் என்றும் தாக்குதல்களை எதிர்கொள்வோம் என்றும் அமெரிக்காவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக தலைநகர் பியான்யாங்கில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை அவர் நேரில் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் வீடு திரும்பினர்!
பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு !
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்த விரைவில் சட்ட நடவடிக்கை - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்பு...
|
|