அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – ஒரு வயது குழந்தை உயிரிழப்பு!
Tuesday, July 18th, 2023
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஃபோல்புரூக் நகரில் 3 வயது சகோதரனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
தமது வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியால் குறித்த குழந்தை சுடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
வறுமையின் உச்சம் - மனைவியின் சடலத்தை 10 கி.மீ. தூரம் தோளில் தூக்கிசென்ற கணவர்!
சிரிய சமாதான முனைப்புக்களுக்கு உதவி வழங்கத் தயார் – ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி!
ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானம் – இராணுவத் தளபதி தெ...
|
|
|


