அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – நால்வர் உயிரிழப்பு – 28 பேர் காயம்!
Monday, April 17th, 2023
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சம்பவத்திற்கு காரணமானவர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் அதிகளவானவர்கள் இளம்வயதினர் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழக முதல்வர் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – மு.கருணாநிதி
வெங்கையா நாயுடுவின் கருத்தால் சர்ச்சை!
வட கொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நன்ற...
|
|
|


